Monday, April 8, 2013

இலங்கைக்கு பயணம் ‌மேற்கொள்ள திட்டமி்ட்டிருந்த எம்.பி.க்கள்குழு பயணம் ரத்து ??

Monday, April 08, 2013
புதுடில்லி::இலங்கைக்கு பயணம் ‌மேற்கொள்ள திட்டமி்ட்டிருந்த எம்.பி.க்கள்குழு பயணம் ரத்து ??

இலங்கையில் போர் பாதித்த பகுதிகளை பார்வையிடவும், வர்ததக நல்லுறவு ஏற்படுத்தவும், இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் எம்.பி.க்குழு இன்று இலங்கை பயணம் ‌மேற்கொள்ள திட்டமி்ட்டிருந்தது. தற்போது இந்த பயணம் ரத்து ‌செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பா.ஜ., திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் குழுவினர் இன்று துவங்கி 12-ம் தேதி வரை இலங்கை பயணம் செல்லவிருந்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள புலிகளின் ஆதரவு   கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இக்குழுவினரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.??

No comments:

Post a Comment