Saturday, April 27, 2013
புதுடெல்லி::ராணுவ செலவினம், எரிபொருள் பாதுகாப்பு, தனிநபர் வருமானம், மக்கள் தொகை, தொழில் நுட்ப ஆளுமைத் திறன் போன்ற தகுதிகளின் அடிப்படையில் சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலை புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ளது.
உலகின் மிச சக்தி வாய்ந்த 27 நாடுகளின் இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
பொருளாதார பலத்தில் இந்தியா 8-வது இடத்திலும், ராணுவ பலத்தில் 7-வது இடத்திலும், தொழில் நுட்ப ஆளுமைத்திறன் 17-வது இடத்திலும், எரிசக்தி பாதுகாப்பு 20-வது இடத்திலும் உள்ளது.

No comments:
Post a Comment