Saturday, March 30, 2013

யுத்தம் இடம் பெற்ற காலக்கட்டத்தில் வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் இருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மீண்டும் அந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும்:சம்பிக்க ரணவக்க!

Saturday, March 30, 2013
இலங்கை::யுத்தம் இடம் பெற்ற காலக்கட்டத்தில் வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் இருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மீண்டும் அந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையினை ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க விடுத்துள்ளார்.

வட மாகாணம் தற்சமயம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இடம்பெயர்ந்த முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீள குடியேற்றுவதே அரசாங்கத்தின் தற்போதைய முக்கிய செயற்பாடு எனவும் பாட்டளி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்

No comments:

Post a Comment