Friday,January 25, 2013
இலங்கை::30 லட்சம் பெறுமதியான அமெரிக்க டொலர்களுடன் கானா நாட்டு பிரஜை ஒருவர் வானூர்தி நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 11.45 அளவில் இவர் மும்பாய் நோக்கி செல்லவிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கணினியின் ஒலி பெருக்கி இயந்திரத்தில் மறைத்து வைத்துக் கொண்டுச் செல்லமுற்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இவரிடம் இருந்து அமெரிக்க 100 டொலர் நோட்டுக்கள் 230 கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment