Wednesday, August 22, 2012
இலங்கை::தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இம்முறை உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் மாத்திரமே கலந்துகொள்ளவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் நோக்கமில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை விடவும் உள்நாட்டுக் கண்காணிப்பாளர்கள் சிறப்பாக செயற்பட்டு தேர்தலை நடத்துவார்கள் எனவும் இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து கண்காணிப்பாளர்களை அழைத்துவருவதற்கு எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment