Thursday, August 23, 2012

விமல் வீரவங்ச வைத்தியசாலையில் அனுமதி!

Thursday, August 23, 2012
இலங்கை::வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று பகல் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக குருநாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment