Friday, June, 08, 2012இலங்கை::President Mahinda Rajapaksa, who was in London to attend the Diamond Jubilee of Queen Elizabeth II, has met the British Prime Minister David Cameron yesterday (June 06) during a luncheon hosted by the Commonwealth Secretary General Kamalesh Sharma in honour of the Queen.
The President has apprised the British Premier of the current situation in Sri Lanka and the development work taking place in Sri Lanka, expecially in former conflict areas. Sri Lankan high commissioner in Britain Dr. Chris Nonis has also participated in the discussion
Following the reception, the President and the First Lady Shiranthi Rajapaksa have left for the Vatican. He is expected to participate in Vesak celebrations organized by the Sri Lankan Embassy in Rome at the FAO headquarters today...
பிரித்தானியப் பிரதமருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!
கொழும்பு ஊடகங்களில் ஜனாதிபதி மஹிந்தவிற்கும், பிரதமர் கமரூனுக்கும் இடையில் நட்பு ரீதியான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர கொழும்பின் சில ஊடகங்களுக்கு இந்த தகவலை உறுதிப்படுத்தியிருந்தார்.
செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத் தரப்பு இதுவரையில் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...
பிரித்தானியாவிற்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அந்த நாட்டு பிரதமர் டேவிட் கெமரூன் ஆகியோரிடையே நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வைரவிழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றிருந்த போதே இரண்டு நாட்டு தலைவர்களும் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பிரித்தானிய பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கையின் தற்போதைய நிலைமை, நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டம் ஆகிய விடங்கள் குறித்து ஜானதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, ஐக்கிய இராஜ்ஜியத்திற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் டொக்டர் கிறிஸ் நோனிஸ்சும் கலந்துகொண்டார்.
இதனையடுத்து ஜனாதிபதி லண்டனில் இருந்து இத்தாலியின் ரோம் நகரம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
ரோமில் இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி கல்நதுகொள்ளவுள்ளார்.
No comments:
Post a Comment