Friday, June, 01, 2012
புதுடெல்லி::புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது -மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம்:-
புலிகள் இயக்கத்துக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடைக்காலம் முடிவடையும் நிலையில், மேலும் 2 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகவலை மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக ஜனாதிபதி பிரதீபா பட்டீல் குறைத்து இருப்பதாகவும் ப.சிதம்பரம் கூறினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த தடைக்காலம் முடிவடையும் நிலையில், மேலும் 2 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில், புலிகள் அமைப்பை தொடர்ந்தும் சட்ட விரோத இயக்கமாகவே கருத வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். 1992ம் ஆண்டு முதல் இந்தியாவில் புலிகளுக்கு எதிரான தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
முன்னாள் இந்திய பிதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து புலிகளுக்கு எதிரான தடை அறிவிக்கப்பட்டது.
இந்தத் தடை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் நீட்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment