
இலங்கை::பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment