Friday, June, 01, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 5 கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பிலுள்ள தமிழரக் கட் சியின் அலுவலகத்தில் இக்கூட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதில் இலங்கைத் தமிழரக் கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. ஆகியோரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அதன் செயலாளரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
தமிழரக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற் றிருந்தது. இந்த மாநாட்டில் தமிழரக் கட் சியின் தலைவரும் எம்.பி.யுமான இரா. சம்பந்தன் ஆற்றிய உரை தொடர்பில் கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சி களின் தலைவர்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அதிருப்தி தொடர்பாக இன்றைய கூட்டத்தில் கருத்துக்கள் ன்வைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சியாக இலங்கை தமிழரக் கட்சி திகழ்கின்றது என்று சம்பந்தன் எம்.பி. தனது உரையில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தினை கூட்டமைப்பில் அங்கம் வகிக் கும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவ ரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக எதிர்த்துள்ளார். இது குறித்தும் இன்றைய கூட்டத்தில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment