Tuesday, May, 01, 2012
இலங்கை::புலிகளை இலங்கை இராணுவத்தினர் தோற்டிகடித்த இராணுவ நடவடிக்கையின் நினைவு நாள் கொண்டாட்டங்களை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு:-
புலிகளை இலங்கை இராணுவத்தினர் தோற்டிகடித்த இராணுவ நடவடிக்கையின் நினைவு நாள் கொண்டாட்டங்களை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரித்துள்ள அரசாங்கம், இந்த மாதம் 18 ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில், இராணுவ வெற்றியை நினைவு கூறும் அணி வகுப்பு பேரணியை நடத்த உள்ளது. இதில் போரில் பங்கு பற்றிய இராணுவ பிரிவுகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இராணுவ வெற்றியை கொண்டாடுவது நாட்டு மக்களின் சகவாழ்வு வேலைத்திட்டங்களை வெற்றிகரமான முன்னெடுக்க உதவாது என கூறியுள்ள சில அரசசார்பற்ற நிறுவனங்கள், அந்த கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளன.

No comments:
Post a Comment