Wednesday,May,02,2012
இலங்கை::பிற நாடுகளில் தஞ்சம்புகுந்துள்ள புலி உறுப்பினர்களிடம் யுத்தத்தால் பாதிப்பட்டவரகள் தொடர்பான விபரங்களை திரட்டமுடியும்-பாதுகாப்பு அமைச்சர் கோடாபய ராஜபக்ஷ:-
தற்போது பிற நாடுகளில் தஞ்சம்புகுந்துள்ள புலி உறுப்பினர்களிடம், அவர்கள் புலி இயக்கத்தில் இருக்கும் போது கொல்லப்பட்ட சிறுவர்களினதும், காயமுற்று அங்கவீனமுற்ற சிறுவர்களினது எண்ணிக்கையை தொடர்பான விபரங்களை தெரிவிக்குமாறு, சர்வதேச சமூகத்தினர் வினவ வேண்டும் என கூறியுள்ளார்.
இவ் புலி உறுப்பினர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அகதிகளாக இடம்பெயரந்து பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று தஞ்சம்புகுந்துள்ளனர். இவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது விபரங்களை திரட்ட உதவ முடியுமென மேலும் தெரிவித்தார்.
புலிகளால் பிடித்து செல்லப்பட்ட 13 சிறுவர்கள் தொடர்பாக எவ்வித தகவல் இல்லை உன குற்றஞ்சாட்டி வெளியிடப்பட்ட பிரட்டன் மனித உரிமை அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போர்களம் தொடர்பாக பதிவுகளை வைத்திருக்கும் புலிகளிடமே இதை கேட்டறிந்தக்கொள்ளமுடியும் என பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment