Wednesday, May 02, 2012
இலங்கை::வெள்ளைக் கொடி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா சமர்ப்பித்த விசேட மனு, இன்றைய தினம் முதல்தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழு இந்த மனுவை விசாரிக்கவுள்ளது.
2011ம் ஆண்டு, நொவம்பர் மாதம் 18ம் திகதி வெள்ளைக் கொடிசம்பவம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில், சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 30 மாத கடூலிய சிறை தண்டனை விதித்ததுடன், 5000 ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment