Saturday, April, 28, 2012
இலங்கை::மூன்று வெளிநாட்டவர்களிடம் கப்பம் பெற்றுக்கொள்ள முற்பட்டதாக கூறப்படும் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிநாட்டவர் ஒருவரை கல்கிஸ்ஸயில் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கினியா நாட்டவரே கடத்திச் செல்லப்பட்டிருந்ததுடன் அவரை விடுவிப்பதற்காக 20 இலட்சம் கப்பம் கோரப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கப்ப தொகையை செலுத்தி இந்த வெளிநாட்டவரை மீட்பதாயின் கடவத்தை நகருக்கு வருமாறு கப்பக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் விசேட நடிவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய இரண்டு வெளிநாட்டவர்களும் கப்ப தொகையை கடவத்தை பகுதிக்கு கொண்டு சென்றபோது அவர்களை நிட்டம்புவைக்கு வருமாறு கப்பக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்தஞ பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையினால் கடத்தப்பட்ட வெளிநாட்டவரை நிட்டம்புவையில் மீட்க முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment