Thursday, March 29, 2012

ஆ‌ப்கா‌னி‌ல் இ‌ந்‌திய தூதரக‌ம் அருகே கு‌ண்டுவெடி‌ப்பு!

Thursday,March,29,2012
ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் இ‌ந்‌திய தூதர‌கம் அருகே ‌‌தீ‌‌விரவா‌திக‌ள் நட‌த்‌திய கு‌‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் பல‌ர் படுகாய‌‌ம் அடை‌ந்து‌ள்ளதாக தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌‌கியு‌ள்ளது.

ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌னி‌ல் உ‌ள்ள ஜலலா‌பா‌த்‌தி‌ல் இ‌ன்று காலை ‌தீ‌விரவா‌‌திக‌ள் வெடிகு‌ண்டு தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர். இ‌தி‌ல் பல‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர்.

ஆனா‌ல் உ‌யி‌ர் சேத‌ம் கு‌றி‌த்த தகவ‌ல்க‌ள் உடனடியாக தெ‌ரிய‌வி‌ல்லை.

No comments:

Post a Comment