Wednesday,March,28,2012
இலங்கை::புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் 385 முன்னாள் உறுப்பினர்களை சமூகமயப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் இவர்கள் சமூகமயப்படுத்தப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதிஸ்குமார் தெரிவித்தார்.
விடுதலை செய்யப்படவுள்ளவர்களில் புலி அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சமூகமயப்படுத்தப்படவுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்காக விசேட பொருளாதார கடனுதவி திட்டமொன்றும் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
சமூகமயப்படுத்தப்படவுள்ளவர்களுக்கு ஏற்கனவே தொழிற்கல்விகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதிஸ்குமார் தெரிவித்தார்.

No comments:
Post a Comment