Thursday, March 29, 2012

இந்தியாவின் தோல்வியில் சீனா வெற்றி!

Thursday,March,29,2012
இந்தியா இலங்கை தொடர்பில் தோற்றுப் போன இடங்களில், சீனா இலகுவாக வெற்றி பெற்றுள்ளதாக, சீ நிவ்ஸ் இணையத்தளத்தின் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா மாநாட்டில் இந்தியா,இலங்கைக்கு எதிராக வாக்களித்தது

அத்துடன், மாலைதீவு தொடர்பில் இந்தியாவின் நகர்வுகளும், இந்தியாவுக்கு அதன் நண்பர்களை இழக்கச்செய்;தது.

இவ்வாறான நிலையில், சீனா இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளின் உறவை, இலகுவாக வெற்றி பெற்றுள்ளதாக அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment