Wednesday,February,01,2012
இலங்கை::வவுனியா - செட்டிக்குளம் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு அருகில் வைத்து கைக்குண்டுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செட்டிக்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இன்று (01) அதிகாலை 05.30 அளவில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சிறையில் இருந்து தப்பிச் சென்றவர் என தெரிவிக்கப்படுகிறது.
செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment