Sunday, January 29, 2012
இலங்கை::ஐ.நாமனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு பங்கேற்கும்??;-
எதிர்வரும் மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை அமர்வுகளில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தரப்பிற்கு மேலதிகமாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கட்சியும் அமர்வுகளில் பங்கேற்கக் கூடியசாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமர்வுகளில ;எத்தனை பிரதிநிதிகள் பங்கேற்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழ்மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தும்நோக்கில் (புலி)கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த அமர்வுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்மக்களின் முக்கிய பிரச்சினைகள் ஏற்கனவே பட்டியல் படுத்தப்பட்டுள்ளதாகவும், அமர்வுகளில்இந்த விடயங்கள் பற்றி பேசப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment