Sunday, January 29, 2012

காத்தான்குடி டீன் வீதி கடற்கரைப்பகுதியில் சுமார் 18 அடி நீளம் கொண்ட திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது!

Sunday, January 29, 2012
இலங்கை::காத்தான்குடி டீன் வீதி கடற்கரைப்பகுதியில் சுமார் 18 அடி நீளம் கொண்ட திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது
இதைப்பார்வையிட பெருமளவில் கூடியுள்ளனர்.இன்று காலை காத்தான்குடி கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கிலத்தினை பெரும்திரளான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment