Thursday, December 01, 2011
அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான 14 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை தற்போது பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்று வருகிறது.
அரசதரப்பு சார்பில் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் ஸ்ரீபால டி சில்வா, சஜின் வாஸ் ஆகியோரும் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினரும் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 5,6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட் டிருந்தப்போதிலும் முன்கூட்டியே இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment