Friday, December 02, 2011
பாராளுமன்ற உறுப்பினர் மோகான் கிரேரு கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனக்கடிதம் சற்றுநேரத்துக்கு முன்னர் ஜனாதிபதியினால் மோகான் கிரேருவிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மோகான் கிரேரு கடந்த வரவு செலவுத்திட்டதின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியில் இருந்து ஆளுங்கட்சிக்கு மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment