Thursday, December 01, 2011
அநுரதப்புர சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த உணவுத்தவிர்ப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சமரசத்தை அடுத்து இந்தப்போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார் .
No comments:
Post a Comment