Friday, December 2, 2011

டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்ய முயற்சித்தமை முயற்சியின் போது ஐவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஒத்திவைப்பு!

Friday, December 02, 2011
டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்ய முயற்சித்தமை முயற்சியின் போது ஐவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஒத்திவைப்பு!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்ய முயற்சித்தமை இந்தப்படுகொலை முயற்சியின் போது ஐவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி தேவிகா தென்னக்கோன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது இது ஒத்தி வைக்கப்பட்டது.2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் புலிகள் கொலை செய்ய முயற்சித்தபோது பொலிஸார் உட்பட ஐவர் கொல்லப்பட்டமை தெரிந்ததே

No comments:

Post a Comment