Saturday, October 1, 2011

கிளிநொச்சியின் சிவநகர் பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கி மற்றும் அதற்கான ரவைகளைக் கைப்பற்றியுள்ளனர்!

Saturday, October 01, 2011
கிளிநொச்சியின் சிவநகர் பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கி மற்றும் அதற்கான ரவைகளைக் கைப்பற்றியுள்ளனர். சிவநகர் மயானக் காணியிலிருந்து ரீ- 56 துப்பாக்கி ஒன்றினையும் அதற்கான ரவைகளையுமே பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பாவபட்டகுளம் பகுதி விவசாயக் காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆர்.பி.ஜி. குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment