Thursday,September,01,2011
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஒய்வூபெற்ற பொறியிலாளர் ஒருவரையும் அவரது மனைவியையும் கொழும்பு பொரல்லை சர்பன்டையின் வீதியில் மோதிவிட்டு, தப்பிச் சென்ற அமைச்சர் ஒருவரின் பாதுகாவலர்கள் பயணித்த ஜீப் வண்டி ஒன்றையும், அதன் சாரதியையும் பொரல்லை காவற்துறையினர் நேற்று (31) கைதுசெய்துள்ளனர்.
இந்த விபத்தில், ஓய்வூபெற்ற பொறியிலாளர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த பெண்ணின் கால் ஒன்று முறிந்துள்ளது எனவும் அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஜீப் வண்டி அமைச்சர் எஸ்.பீ திஸ்ஸநாயக்காவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment