Friday, August 19, 2011
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தமது அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
இவர்கள் நேற்று மாலை தமது அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் ஆர். பிரபாகரன் எமது செய்திச் சேவைக்கு அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment