Monday, August 29, 2011
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை மாலை மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களான கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவர்த்தன பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளீதரன் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட மாவட்ட திணைக்களங்களின் தலைவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மாவட்டமெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்திப்பணி;கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.

No comments:
Post a Comment