Thursday, August 18, 2011
விண்வெளித்துறையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டுவரும் நாடு ரஷ்யா. தற்போது அதற்கெல்லாம் ஒருபடி மேலாக ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனமொன்று புரட்சிகரமானதும் வித்தியாசமானதுமான கற்பனையொன்றுக்கு புது வடிவம் கொடுக்கவுள்ளது. விண்வெளியில் சுற்றுலாவை கண்டு களிப்பதற்கு அந்நிறுவனம் ஏற்பாடு செய்யவுள்ளது.
இதற்கான சிறப்பு விண்வெளி ஓடத்தினை ரஷ்ய ஓர்பிடல் டெக்னோலஜிஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சி.எஸ்.எஸ் (Commercial Space Station) என பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 217 மைல் தூரத்தில் அமைக்கப்படவுள்ள இவ்விண்வெளி ஓடத்திற்கு ரஷ்யாவின் சோயஸ் ரொக்கட்டுகளின் மூலம் பயணிக்கமுடியும். அங்கு 5 நாள் தங்குவதற்கான செலவு 100.000 பவுண்ட்ஸ்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அங்கு செல்வதற்கான செலவு 250,000 பவுண்ட்ஸ்கள் ஆகும்.எதிர்வரும் 2016 ஆண்டில் இத்திட்டம் முழுமை பெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment