இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
சற்று முன்னர் விமாநிலையத்தினை வந்தடைந்துள்ளார்.அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார்அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
´அயல் நாட்டவருக்கு முன்னுரிமை´ என்ற கொள்கையின் அடிப்படையில், தான்
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு விஜயம் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment