Monday, May 6, 2019

பேராயர் மற்றும் ரிஸ்வி முஃப்தி நீர்கொழும்பு விஜயம்! Videos

 
பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முஃப்தி ஆகியோர் இன்று காலை நீர்கொழும்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.இதன்போது நேற்றைய தினம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பலகத்துறை பிரதேசத்திற்குச் சென்ற பேராயர் மெல்கம் ரஞ்சித், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.பின்னர் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்

No comments:

Post a Comment