Sunday, May 19, 2019

மீண்டும் பா.ஜ., ஆட்சி? கருத்து கணிப்பு முடிவு

 
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இறுதிகட்ட தேர்தல் இன்று (மே 19) நடந்து முடிந்தது. இதன் பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை ஆங்கிலடிவி சேனல்கள் வெளியிட்டன.கருத்து கணிப்பு முடிவுகளின் படி

இந்தியா டுடே

பா.ஜ., கூட்டணி: 339 - 365
காங்கிரஸ் கூட்டணி: 77 - 108
மற்ற கட்சிகள்: 69- 95
டைம்ஸ் நவ்
 
பா.ஜ.,கூட்டணி - 306
காங்கிரஸ் கூட்டணி - 132
மற்ற கட்சிகள் -104
ரிபப்ளிக் டிவி


பா.ஜ.,கூட்டணி - 287
காங்கிரஸ் கூட்டணி - 128
மற்ற கட்சிகள் - 127

நியூஸ் எக்ஸ்


பா.ஜ.,கூட்டணி - 242
காங்கிரஸ் கூட்டணி - 164
மற்ற கட்சிகள் - 136
என்டிடிவி

பா.ஜ.,கூட்டணி - 302
காங்கிரஸ் கூட்டணி - 132
மற்ற கட்சிகள் -104

ஏபிபி நியூஸ் டிவி(ABP NEWS)


பா.ஜ., கூட்டணி- 277
காங்., கூட்டணி - 130
மற்ற கட்சிகள் - 135
திரங்கா டிவி
 
பா.ஜ., கூட்டணி - 276
காங்கிரஸ் கூட்டணி - 131
மற்ற கட்சிகள் - 135
சிவோட்டர்

பா.ஜ., கூட்டணி - 287
காங்., கூட்டணி - 128
மற்ற கட்சிகள் - 127
டூடெல் சாணக்யா டிவி

பா.ஜ., கூட்டணி - 240
காங்., கூட்டணி - 70
மற்ற கட்சிகள் - 133
ஸ்வர்ண நியூஸ்
 
பா.ஜ., கூட்டணி - 315
காங், கூட்டணி - 125
மற்ற கட்சிகள் -102
சுதர்ஷன் நியூஸ்


பா.ஜ., கூட்டணி - 313
காங்., கூட்டணி - 121
மற்ற கட்சிகள் - 109
நியூஸ் நேசன்

பா.ஜ., கூட்டணி - 290
காங்., கூட்டணி - 120
மற்ற கட்சிகள் -138
உண்மை நிலவரம்

தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்புகள் நடக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. உண்மையான முடிவுகள் ஓட்டு எண்ணும்நாளான மே 23 மாலைக்கு மேல் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.
*********************************************************************************
தமிழகத்தை பொறுத்தவரையில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை பெறும் எனவும் அதிமுக இரண்டாம் இடத்தை பிடிக்கும் என கருத்து கணிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்து கணிப்பு விபரம் வருமாறு.
 
டைம்ஸ் நவ்: தி.மு.க கூட்டணி - 29, அ.தி.மு.க., -9 மற்றவை -0

என்டிடிவி: தி.மு.க.,-25, அ.தி.மு.க.,-11, மற்றவை -02

சிஎன்என்:தி.மு.க.,-22-24, அ.தி.மு.க.,-14-16

இந்தியா டுடே: தி.மு.க.,- 34, அ.தி.மு.க.,-04
நியூஸ் எக்ஸ்: திமுக கூட்டணி -23, அதிமுக கூட்டணி - 10, மற்றவை - 05
நியூஸ் 24: திமுக கூட்டணி - 31, அதிமுக கூட்டணி -05, மற்றவை- 01


இந்தியா டிவி: திமுக கூட்டணி - 26, அதிமுக கூட்டணி- 12

தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துகணிப்புகள் நடக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. உண்மையான முடிவுகள் ஓட்டு எண்ணும்நாளான மே 23 மாலைக்கு மேல் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்

No comments:

Post a Comment