எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் புதிய வான்படைத் தளபதியாக நியமனம்!
எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் புதிய வான்படைத் தளபதியாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
No comments:
Post a Comment