17-வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் எழு கட்டங்களாக நடைபெற்று வந்தன. ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய தேதிகளில் முறையே ஏழு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று மே 23 வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment