நீர்கொழும்பு தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் C.C.T.V காணொளிகள் !
நீர்கொழும்பு கட்டுவாபிடிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் தேவலாயத்திற்கு வரும் C.C.T.V காணொளிகள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் பயண பையுடன் தேவாலயத்தில் நுழைகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment