Monday, April 22, 2019

குண்டுதாக்குதல் நடாத்திய இலங்கை முஸ்லீமின் இன்னொரு கொடூர பேச்சு!!

குண்டுதாக்குதல் நடாத்திய இலங்கை முஸ்லீமின் இன்னொரு கொடூர பேச்சு!!
இவனைப் போன்ற கேடுகெட்ட ஈனப்பிறவிகள்தான் கலவரம், குண்டுவெடிப்பு, படு கொலைகள் போன்ற பயங்கரவாத செயல்கள் ஏற்பட மூலக் காரணம். இவனைப் போன்ற கெடுமதியாளனை மக்கள் நிராகரித்து தனிமைபடுத்த வேண்டும். இதனால் பயங்கரவாத செயல்களை அடியோடு தடுக்க முடியும்.முதலில் இவனைப் போன்ற வன்மையாளர்களை அடையாளம் கண்டு தக்க தண்டனை கொடுங்கள்.இலங்கையில் இனிமேல் எந்தவொரு தேசத்துரோக சக்திகளுக்கும் இடமளிக்ககூடாது  சர்வதேச ரீதியில் அவை செயற்பட்டாலும் அவைகள் முறியடிக்க வேண்டும்  பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்காமல் இருப்பதற்காக வழி காட்டல்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment