நேற்று வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற ஷங்கிரி – லா ஹோட்டல் மீண்டும் அறிவிக்கும் வரை காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குசட்ட உத்தரவு பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இன்று இரவு பயணிக்கயிருந்த சகல தபால் புகையிரத சேவைகளையும் இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment