நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புக்களில் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 228 பேர் ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசேட குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளது.
குறித்த குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment