உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு - 450 பேர் வைத்தியசாலையில் அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் அடங்குவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 450 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் இன்று காலை முதல் 8 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனை நாட்டில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எட்டு இடங்களில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
1. கொச்சிக்கட்டில் உள்ள செயிண்ட் அன்டோனியஸ் தேவாலயம்
2. கட்டன கட்டுவபிட்டிய
3. வர்த்தக விடுதிகள்
4. க்ராஸ்பை ஹோட்டல்
5.மத்திய பிரிவு ஜியோன் சர்ச்
6. வில்லன்ஸ் ஹோட்டல்
7. வெப்பமண்டல வரவேற்பு மண்டபம்
8.நாள் பொது கூட்டம் ஹால்
9. வீடமைப்பு வளாகத்தின் தெமட்டகொட மகாவில்
10. தெமட்டகொட பாலத்தில் ஒரு அடுக்குமாடி வளாகம்
The places where the explosions are now ...!
1. St. Anthony's Church in Kochchikade
2. Katana Katuwapitiya mosque
3. For Business hotels
4. Crosby Hotel
5.Monthy Division Zion Church
6. VillainsGuard Hotel
7. The Tropical Reception Hall
8.Daily Public Meeting Hall (Suspect arrested)
9. Dematagoda Mahawil of Housing Complex
10. An apartment complex at Dematagoda bridge

No comments:
Post a Comment