ஜியோமி மொபைல் பொகொ எஃப் 1 எனும் அதிக வசதிகள் கொண்ட ஒரு புதிய மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 9 இல் உள்ள வசதிகள் அனைத்தும் இந்த ஜியோமி மொபைலிலும் உள்ளது. ஆனால், இதன் விலை அதனுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.
ஜியோமி முன்பே இந்திய சந்தையில் வலுவாக கால் ஊன்றிவிட்ட நிலையில் பிற சந்தைகளை பிடிக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளது. இதன் பேட்டரி -3,800 எம்ஏஎச் மற்றும் ரேம் 8 ஜிபி. இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த மொபைலின் பே
ஸிக் மாடலின் விலை 20,999 மற்றும் டாப் எண்ட் வெர்சனின் விலை 29,999.