Thursday, September 10, 2015

புதிய பாதுகாப்புச் செயலாளர் நியமனம்!

Thursday, September 10, 2015
திரு. கருணாசேன கெட்டியாராச்சி அவர்கள் பாதுகப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
இந்நிகழ்வின்போது கெளரவ பிரதமரின் செயலாளர் திரு. சமன் ஏக்கநாயக்க மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் செயலாளர் திரு. சுமித் அபேசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்
 
புதிய செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகத்தர்களிடம் உரையாற்றுகையில்; தான் பொறுப்புமிக்கதும் முக்கியமானதுமான பதவிக்கு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய இலக்கை அடைய அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment