Friday, September 18, 2015
வாஷிங்டன்: இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து, இந்திய கடற்படையின் பயன்பாட்டிற்காக அடுத்த தலைமுறை விமானங்களை உருவாக்க இருக்கிறது.
இந்த விவகாரத்தில், இந்திய- அமெரிக்க நாடுகளின் நல்லுறவை பறைசாற்றும் வகையில்,
ஜாயிண்ட் சேலஞ்ச் காயின்" வெளியிடப்பட உள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பகுதியில், "Forward Together We Go" என்றும் மற்றொரு பக்கத்தில் "Chale Chale Saath Saath" என்று ஹிந்தி மொழியிலும் எழுதப்பட உள்ளது.
இம்மாத இறுதியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெறும் ஒபாமா உடனான சந்திப்பிற்கிடையே, இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment