Saturday, September 05, 2015
இரண்டு கட்சிகளின் பெயர் நாடாளுமன்ற பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது விமல் வீரவன்சவின் தேசிய விடுதலை முன்னணி மற்றும் உதய கம்மன்பிலவின் ஹெல உறுமய கட்சிக்கும் இந்த நிலையேற்பட்டுள்ளது.
கட்சி தலைவர்களை அழைத்து சபாநாயகர் தலைமை நடந்த கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தமிழரசு கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய ஆறு கட்சிகளுக்கு மட்டுமே நாடாளுமன்ற பட்டியலில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்டியலில் இந்த இரு கட்சிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால் அந்த கட்சியின் தலைவர்களுக்கு முன் ஆசனம் வழங்கபட மாட்டாது என தெரிய வருகிறது இனி அவர்கள் பின் ஆசனங்களிலேயே அமர வேண்டும்.
கட்சி தலைவர்கள் என்றரீதியில் அவர்களுக்கு இருந்த நாடாளுமன்ற சிறப்புரிமைகள் நீக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment