Saturday, September 26, 2015

மைத்திரிபால சிறிசேன இன்று 10 நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை!

Saturday, September 26, 2015
ஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
 
இன்று (26) 10 நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
 
சுவிட்சர்லாந்து ஜனாதிபதி சிமொனிட்டா சொமாருகா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி ஜேகொப் சூமா ஆகியோரையும் இன்று சந்திக்கவுள்ளார்.

No comments:

Post a Comment