Friday, August 21, 2015
பாராளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.
தேர்தல் சட்டங்களின் படி, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் வேட்பாளர்களாக 9 ÷ பரின் பெயர்களை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக (புலி)கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படுமென்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.
தேர்தல் சட்டங்களின் படி, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் வேட்பாளர்களாக 9 ÷ பரின் பெயர்களை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளது.
No comments:
Post a Comment