Wednesday, June 03, 2015
நாட்டை விட்டு தாம் வெளியேறப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் பல்கலைக்கழகமொன்றிற்கு பணியாற்ற கோத்தபாய செல்லவுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாட்டுக்கு தாம் தேவையான தருணத்தில் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என முகப்புத்தகத்தில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அழைப்பு விடுக்கப்பட்டமைக்காக தாம் நன்றி பாராட்டுவதாக கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனினும் இந்த நேரத்தில் தாம் நாட்டை வெளியேறப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அழைப்பு விடுக்கப்பட்டமைக்காக தாம் நன்றி பாராட்டுவதாக கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனினும் இந்த நேரத்தில் தாம் நாட்டை வெளியேறப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment