Sunday, January 25, 2015
புத்தளம் போக்குவரர்த்து போலீசாருக்கும், வாலிபர் ஒருவருக்குமிடையில் நடந்த வாய்த்தர்க்கத்தை அடுத்து போக்குவரத்து பொலீசார் துரத்திச்சென்று சுட்டதில் வாலிபர் ஒருவர் காயமடைந்த நிலையில்
புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தள வைத்தியசாலை வட்டாரங்கள் புத்தளம் டுடேக்கு தெரிவித்தன.
இதே வேளை தற்போது புத்தளம் தள வைத்திசாலை பெரும் பரப்புக்குள்ளாகி இருப்பதாக அங்குள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார். காயமடைந்தவரின் தந்தை புத்தளம் தள வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவின் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுப் பற்றிய மேலதிக தகவல்கள் சற்று நேரத்தில் வெளிவரும்
No comments:
Post a Comment