Monday, January 05, 2015
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் புலிகளின் ஆதரவு அமைப்புகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக நேரடிப் பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றன.
முன்னதாக, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதில் இந்தக் கட்சிகள் தாமதம் அடைந்திருந்த படியால், வடக்கு, கிழக்கின் தமிழ் - முஸ்லிம் பிரதேசங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஒருவித தேக்க நிலையே காணப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பிரசாரங்களே கடந்த மூன்று வாரங்களாக அந்தப் பகுதிகளில் நடைபெற்று வந்தன.
புலிகளின் ஆதரவு அமைப்புகளான தமிழ், முஸ்லிம் கட்சிகள் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவது என்று எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்தே கிழக்கு மாகாணத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

No comments:
Post a Comment