Monday, October 27, 2014

ஜனாதிபதியை சந்திக்க தனக்கு விருப்பமில்லையாம். ஏதோ ஜனாதிபதி இவரைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தது போன்று புலி கூட்டமைப்பின் சின்ன சிலுக்கு சுமிதா அனந்தியின் அறிக்கை!

ஜனாதிபதியை சந்திக்க தனக்கு விருப்பமில்லையாம். ஏதோ ஜனாதிபதி இவரைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தது போன்று  புலி கூட்டமைப்பின்  சின்ன சிலுக்கு சுமிதா  அனந்தியின்  அறிக்கை!
 
ஜனாதிபதியை சந்திக்க தனக்கு விருப்பமில்லையாம். ஏதோ ஜனாதிபதி இவரைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தது போன்று புலி கூட்டமைப்பின்  சின்ன சிலுக்கு சுமிதா  அனந்தி  அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
 
அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் குறி வைத்துள்ள அம்மணி சமூகத்தில் தன்னை உயர்த்த தற்போது படாதபாடு பட்டு வருகிறார். நல்ல விடயம், அதற்காக ஜனாதிபதியின் தரத்திற்குத் தன்னை உயர்த்த நினைப்பது சரியல்ல.
 
ஒருவேளை பாராளுமன்றத் தேர்தலில் இவர் வெற்றி பெற்றால் கட்சிமாறி தனது மக்களுக்குச் சேவை செய்வதற்காக நிச்சயம் ஜனாதிபதியைச் சந்தித்தே தீருவார். அதுவரை இதுபோன்ற அறிக்கைகள் நல்லதல்ல.

No comments:

Post a Comment