Tuesday, September 30, 2014
இலங்கை::தாய் நாட்டை புலி பயங்கர வாதத்தில் இருந்து காப்பாற்றும் முகமாக கால்களை இழந்தஊனமுற்ற படை வீர்ர்களுக்கு செயற்கை கால்கள் அன்பளிப்பு.
இலங்கை::தாய் நாட்டை புலி பயங்கர வாதத்தில் இருந்து காப்பாற்றும் முகமாக கால்களை இழந்தஊனமுற்ற படை வீர்ர்களுக்கு செயற்கை கால்கள் அன்பளிப்பு.
தாய் நாட்டை புலி பயங்கர வாதத்தில் இருந்து காப்பாற்றும்
முகமாக கால்களை இழந்த 06 இராணுவ வீரர்களுக்காக அவுஸ்திரேலியாவில் வசிக்கும்
களனி பெதியாகொடை பியகமையைச் சேர்ந்த எஸ் பீ ஹேரத் என்பவரால் 316,400 ரூபாய்
பெருமதியில் செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வு இராணுவ சேவை அதிகார சபையில் (செப்.29) இடம்பெற்றது.
No comments:
Post a Comment